சாரணர் படை


 இந்திய விடுதலைப் போரில் குடும்பத்தோடு பங்கேற்று கடலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த விடுதலைப்போராட்ட வீராங்கனை கடலூர் அஞ்சலை அம்மாள் அவர்களின் பெயரில் இப்பள்ளியில் சாரணர் படை இயங்கி வருகிறது.

சாரணர் இயக்க நாட்காட்டி 4.1.205 திங்களன்று தலைமை ஆசிரியரால் வெளியிடப்பட்டது.







சாரணர் கொடிப்பாட்டு

சாரணர் இறைவணக்கப் பாடல்


         மன்னம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளி சாரண மாணவர்களுக்கு சீருடைகளை கறக அறக்கட்டளை அமைப்பு வழங்கியது. சிங்கப்பூரில் பணியற்றும் கவிஞர் தியாக ரமேஷ் கற்க என்னும் அறக்கட்டளையைத் தொடங்கியுள்ளார். அந்த அறக்கட்டளையின் சார்பில் மன்னபாடி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சாரணசீருடைகளை வழங்கினர். தலைமை ஆசிரியர் க.வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற விழாவில் அறக்கட்டளை நிற்வாகி குருசேவ் மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கினார். சாரண ஆசிரியர் புகழேந்தி வரவேற்றார். சாரண மாணவர் அரவிந்தசாமி நன்றி கூறினார்.

 சாரணர் இறைவணக்கப் பாடல்

தயாகர் தான் பக்தி கா
ஹமே பரமாத்து மாதேனா
தயாகர்னா ஹமாரி ஆ
துமாமே சுத்ததாதேனா

ஹாமாரா த்யானுமே ஆவோ
ப்ரபு ஆங்கோம்மே பஸ்ஜாவோ
அந்தேரே தில்மே ஆகர் கே
பரஞ்சோதி ஜகா தேனா

பஹாதோ ப்ரேம கீ கங்கா
திலோம்மே ப்ரேமகா சாகர்
ஹமே ஆபஸ்மே மில்ஜுல்கர்
ப்ரபு ரஹ்னா ஸிகாதேனா

ஹமாரா கர்ம ஹோசேவா
ஹமாரா தர்ம ஹோசேவா
சதா ஈமானு ஹோசேவா
வசேவக்சர் பனாதேனா

வதன்கே வாசுதேஜுனா
வதன்கே வாசுதேமர்னா
வதன்பர் ஜான் பிதா கர்னா
ப்ரபு ஹம்கோ சிகாதேனா.


கொடி வண்ணக்கப் பாட்டு

பாரத ஸ்க்வுட் கைடு ஜண்டா
ஊஞ்சா சதா ரஹேகா
ஊஞ்சா சதா ரஹேகா ஜண்டா
ஊஞ்சா சதாரஹேகா

நீலா ரங்க கனஸா விஸ்துருத
பாத்ரு பாவ பைலாதா
த்ருதலகமல நித்ததீனு பிரதிக்ஞா
ஓம் கியாத் திலாதா

ஔர் சக்ர கஃதாஹை
ப்ரதிபல் ஆஹே கதம் படேகா
ஊஞ்சா சதா ரஹேகா ஜண்டா
ஊஞ்சா சதா ரஹேகா

SCOUT PRAYER SONG:-

DAYA KAR DAAN BHAKTI KA HAMEN PARMATMA DENA ,
DAYA KARNA HAMARI AATMA MEIN SHUDHTA DENA.

HAMARE DHYAN MEIN AAO,PRABHU AAKHON MEIN BAS JAO,
ANDHERE DIL MEIN AA KAR KE PARAM JYOTI JAGA DENA.

BAHA DO PREM KI GANGA DILOMEIN PREM KA SAGAR,
HAMEIN AAPAS MEIN MILJUL KAR,PRABHU REHNA SIKHA DENA.

HAMARA KARAM HO SEVA HAMARA DHARMA HO SEVA
SADA IMAAN HO SEVA ,SEVAKCHAR BANA DENA.

VATAN KE VATE JEENA, VATAN KE VATE MARNA ,
VATAN PAR JAAN FIDA KARNA PRABHU HAMKO SIKHA DENA.

DAYA KAR DAAN BHAKTI KA HAMEN PARMATMA DENA ,
DAYA KARNA HAMARI AATMA MEIN SHUDHTA DENA.

SCOUT FLAG SONG:-

BHARAT SCOUT GUIDES ZANDA OOCHA SADA RAHEGA,
OOCHA SADA RAHEGA ZANDA OOCHA SADA RAHEGA.

NEELA RANG GAGAN SA VISTRIT BHATRUBHAV FAILATA,
TRIDAL KAMAL NIT TEEN PRATIGAO KI YAAD DILATA.

AUR CHAKRA KEHTA HEIN PRATIPAL AAGA KADAM BADEGA ,
OOCHA SADA RAHEGA ZANDA OOCHA SADA RAHEGA.

BHARAT SCOUT GUIDES ZANDA OOCHA SADA RAHEGA.

LAW AND PROMISE

Promise as applicable to Scout/Guides.

 "On my honor I promise that I will do my best -
  to do my duty to God and my country,  
  to help other people and
 to obey the Scout/Guide Law."

 The Law.
 The Law for the Scout and Guide is:

   A Scout /Guide is trustworthy.
  A Scout /Guide is loyal.
  A Scout / Guide is Friend to all and brother/Sister to every other Scout/Guide.
  A Scout / Guide is courteous.
   A Scout / Guide is friend to animals and loves nature.
  A Scout / Guide is disciplined and helps protect public property.
  A Scout / Guide is courageous.
  A Scout / Guide is thrifty.
  A Scout / Guide is pure in thought, word and deed.
ஆனந்த விகடன் அறம் செய விரும்பு திட்டத்தில் தன்னார்வலராக தேர்வு பெற்ற எம் பள்ளி ஆசிரியர்.சாரணர் இயக்கத்திற்கு உதவிட விருக்கிறார்.


4 comments:

  1. வாழ்த்துக்கள்

    நடுநிலைப்பள்ளியில் ஆரம்பிப்பது எப்படி

    ReplyDelete
  2. நடுநிலைப் பள்ளிகளில் இவ்வமைப்பு நடைமுறை சாத்தியம் இல்லை.

    ReplyDelete
  3. வாழ்த்துகள்

    ReplyDelete